SSLC தேர்வு... மாற்றுத்திறனாளி மகனை தோளில் சுமந்து வந்த தந்தை
ராமநாதபுரம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த ரகுபதி அவரது மாற்றுத்திறனாளி மகனான கிருத்திக்ராஜை10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத,தோளில் சுமந்தபடி தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது .
Next Story
