Ramanathapuram Snake | கோவில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு - பதறிப்போய் வெளியே வந்த பூசாரி..

கோவில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு - பதறிப்போய் வெளியே வந்த பூசாரி..

#Ramanathapuram #Snake #SnakeVideo #ViralVideo #ThanthiTV Ramanathapuram Snake | கோவில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு - பதறிப்போய் வெளியே வந்த பூசாரி.. திருவிழாவை பரபரப்பாக்கிய பாம்பு திருவாடானையில் கோவில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள பிடாரி அம்மன் கோவில் கருவறைக்குள் திடீரென நல்ல பாம்பு புகுந்தது. இதைக் கண்டு அச்சமடைந்த பூசாரி உடனடியாக வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி விஷப் பாம்பைப் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விட்டனர். கோயில் திருவிழா நடைபெற்று வரும் சூழலில் நடந்த இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com