ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்
Published on

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ராமநாதசாமிக்கும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com