Ramanathapuram Rains| எதிர்பாரா நேரம் திடீர் கனமழை.. நின்று நிதானமாக வெளுத்து விட்ட காட்சி
Ramanathapuram Rains| எதிர்பாரா நேரம் திடீர் கனமழை.. நின்று நிதானமாக வெளுத்து விட்ட காட்சி
ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
