Ramanathapuram | Protest | "சாதி சான்றிதழ் வேண்டும்" - ராம்நாட்டில் வலுக்கும் போராட்டம்..
சாதிச் சான்றிதழ் கோரி காட்டுநாயக்கர் பழங்குடியினர் போராட்டம்
ராமநாதபுரத்தில், காட்டுநாயக்கர் சமூகத்தினர், பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
