Ramanathapuram | மது பாட்டில்களை திரும்ப பெறும் விவகாரம் - ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஊழியர்கள்
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் காலி பாட்டில்களைத் திரும்ப வாங்கும் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள், பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
Next Story
