Ramanathapuram | Kidneys | மருத்துவமனையில் சொன்ன அதிர்ச்சி செய்தி.. மகனை பார்த்து துடிக்கும் தாய்..

x

மருத்துவமனையில் சொன்ன அதிர்ச்சி செய்தி.. மகனை பார்த்து துடிக்கும் தாய்.. 2 கிட்னியும் பழுதடைந்து தவிக்கும் மகனை காப்பாற்ற பெற்றோர் வேண்டுகோள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, 2 சிறுநீரகங்களும் பழுதான நிலையில் தவிக்கும் தனது மகனை காப்பாற்ற உதவ வேண்டுமென, அரசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்