Ramanathapuram Girl | தாய்லாந்தில் கலாச்சார தூதர் பட்டம் வென்ற தமிழக பெண்
தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் போட்டியில் வெற்றி பெற்று ராமநாதபுரத்திற்கு திரும்பியுள்ள பெண்ணுக்கு மேல தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூரை சேரந்த பெரியசாமி, அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதி மலர், தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு கலாச்சார தூதர் பட்டத்தை வென்றுள்ளார்.
Next Story
