Ramanathapuram | டீக்கடையில் இரட்டை குவளை? தீயாய் பரவிய செய்தி - கிராம மக்கள் மறுப்பு
டீக்கடையில் இரட்டை குவளை? தீயாய் பரவிய செய்தி - கிராம மக்கள் மறுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரனுர் கிராமத்தில் பாகுபாடு பார்த்து டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருவதாக பரவிய செய்தி வதந்தி என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பரனுரில் டீக்கடையில் பட்டியலின சமூகத்தினரை தரையில் அமர்ந்து டீ குடிக்க வைப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
Next Story
