#JUSTIN || Ramanathapuram | மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் - SP அலுவலகம் கொடுத்த விளக்கம்
மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் - எஸ்.பி., அலுவலகம் விளக்கம்/ராமநாதபுரம் அடுத்த சித்திரங்குடியில் மாற்றுத்திறனாளி பெட்டிக்கடைக்காரரை காவலர் தாக்கிய சம்பவம்
/நடந்தது என்ன என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் விளக்கம்/"பேரையூர் தனிப்பிரிவு காவலர் லிங்குசாமி, மாற்றுத்திறனாளி தங்கவேல் இடையே பெட்டிக்கடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது"/தனிப்பிரிவு காவலர் லிங்குசாமி பெட்டிக்கடைக்காரர் தங்கவேலுவை கன்னத்தில் அறைந்துள்ளார் - எஸ்.பி., அலுவலகம் விளக்கம்/ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி இரும்பு கம்பியால் அடிக்க காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது - எஸ்.பி., அலுவலகம் விளக்கம்/"இரும்பு கம்பியை பறித்து காவலரும் தாக்கியதில், மாற்றுத்திறனாளிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது"
Next Story
