ராமலிங்கம் குடும்பத்தாருக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ஆறுதல்

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராமலிங்கம் குடும்பத்தாருக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ஆறுதல்
Published on

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமலிங்கத்தை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். போலீசார் தவறும் நிலையில், தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com