

கடைமடை ஆற்று பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும் என்றால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு குறைந்தபட்சம் 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 18 நாட்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு சென்று சேரவில்லை என குறிப்பிட்டுள்ளார்