அவதூறாக பேசிய விவகாரம் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ்

அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவதூறாக பேசிய விவகாரம் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ்
Published on
அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்தும், வன்னியர் சொத்துகளை தாம் கைப்பற்றியதாகவும் ஸ்டாலின் அவதூறு பரப்புவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவதூறு வழக்கை சந்திக்க நேரிடும் என்று தனது வழக்கறிஞர் மூலம் ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com