Rama | Ravana | Islam | ராவண வதம்..அசுர பொம்மைகளை ரெடி செய்யும் இஸ்லாமியர்கள் - உபியில் சுவாரஸ்யம்
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் தசாராவை முன்னிட்டு ராவணனை வதம் செய்யும் நிகழ்வுக்காக அசுரனின் உருவ பொம்மைகளை தயார் செய்யும் பணிகளை இஸ்லாமியர்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். இதுகுறித்து தெரிவிக்கும் அவர்கள், மன்னர் காலத்திலிருந்தே இந்த கலையை செய்து தாங்கள் வருவதாகவும், எந்த மின்சாதனங்களும் உபயோகப்படுத்தாமல், கைகளாலேயே செய்தவதால் அழகாக வருவதாக அவர்கள் தெரிவிவிக்கின்றனர்.
Next Story
