தெருநாய்களின் உரிமைக்காக சென்னையில் பேரணி - நடிகை வினோதினி ஆவேச குரல்

x

தெருநாய்களின் உரிமைக்காக சென்னையில் பேரணி - நடிகை வினோதினி ஆவேச குரல்

தெருநாய் பிரச்சினை - உச்சநீதிமன்ற தீர்ப்பு - எதிர்ப்பு பேரணி

தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புதுப்பேட்டையில் உள்ள லாங்ஸ் கார்டன் சாலையில் தொடங்கி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை பேரணி நடைபெற்றது...

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பேரணி நடைபெற்றது. இதில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு, இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்