மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மூவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com