Isha Mahashivratri 2026 | Rajnath Singh | ஈஷாவில் மகா சிவராத்திரி.. உருக்கமாக பேசிய ராஜ்நாத் சிங்
ஈஷாவில் மகா சிவராத்திரி.. உருக்கமாக பேசிய ராஜ்நாத் சிங்
ஈஷாவில் மகா சிவராத்திரி.. உருக்கமாக பேசிய ராஜ்நாத் சிங் #ishamahashivratri2026 #DefenceMinister #rajnathsingh #mahashivaratri #thanthitv "நாட்டின் பாதுகாப்பு ஆன்மிக ஆற்றலிலும் உள்ளது" நம் நாட்டின் பாதுகாப்பு என்பது, நவீன தொழில்நுட்பங்கள்ளில் அல்ல, பயமில்லாத ஆன்மிக ஆற்றலிலும் உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
