ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த 24 பேர் கைது

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த 24 பேர் கைது
Published on

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். கோவை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்களை, தடுத்து நிறுத்திய போலீசார், 24 பேரை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com