விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை 4 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் - மத்திய ​தலைமை தகவல் ஆணையம் உத்தரவு

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை நான்கு வாரங்களில் வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ​தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை 4 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் - மத்திய ​தலைமை தகவல் ஆணையம் உத்தரவு
Published on

இதுதொடர்பான ஆவணங்களை வழங்ககோரி பேரறிவாளன் தரப்பில் மத்திய தகவல் ஆணையம் முன்பு முறையிடப்பட்டது.

இது தொடர்பான தீர்ப்பில், அரசியல் சாசனம் பிரிவு 74(2)ன்படி அமைச்சரவை மட்டுமே முடிவை கோர முடியாது என்றும், அம்முடிவை எடுக்க காரணமாக இருந்த அனைத்து ஆவணங்களையும் 4 வாரங்களில் பேரறிவாளனுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com