ரஜினியின் இந்த Song தான் அஜித் போனில் ரிங்டோன்

x

ரஜினியின் இந்த Song தான் அஜித் போனில் ரிங்டோன்.. இன்டர்நெட்டை தெறிக்க விடும் வீடியோ

ஜெயிலர் படத்துல வர்ற சூப்பர்ஸ்டார் ரஜினியோட ஹுக்கும் பாட்ட நடிகர் அஜித் தன்னோட லேட்டஸ்ட் ரிங்டோனா செட் பண்ணிருக்காருங்கிற செய்தி வெளியாகியிருக்கு... நடிப்ப தாண்டி கார் ரேஸ்ல ஆர்வம் காட்டிட்டி வர்ற அஜித்குமார், ஜெர்மனி, பிரான்சுனு பயங்கர பிஸியா பந்தயத்துல கலந்துகிட்டு வர்றாரு.. அப்படி தன்னோட ரேஸ பாக்கவர்ற ரசிகர்கள்கிட்ட புகைப்படம் எடுக்கும் போது அஜித் ஓட போனுக்கு கால் வந்ததாவும், அப்போ ரஜினியோட ஜெய்லர் படத்தில இருக்குற ஹுக்கும் பாடல அவர் தன்னோட ரிங்டோன செட் பண்ணியிருக்குறதும் தெரிஞ்சிருக்கு. இந்த விஷயம் தான் இணையத்தில் செம வைரலாக போய்க்கிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்