விஜயகாந்த் நினைவுதினம்..மனமுடைந்து ரஜினிகாந்த் போட்ட பதிவு | Rajinikanth | Vijayakanth
தேமுதிக தலைவரும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், எக்ஸ் தளத்தில், என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி என பதிவிட்டுள்ளார். நினைவு தினத்தையொட்டி விஜயகாந்தின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள ஏராளமான பொது மக்கள் திரண்டுள்ளனர்.
Next Story
