தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று. கோடிக்கணக்கான ரசிகர்களை தன் தனித்துவமான ஸ்டைலால், கொள்ளை கொண்டிருக்கும் ரஜினியின் திரையுலக பயணத்தின் முக்கியத்துளிகளைப் பார்க்கலாம்.