சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

ஆன்மீக பயணத்தை முடித்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்
சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
Published on
ஆன்மீக பயணத்தை முடித்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com