கவுதம் மேனன் இயக்கத்தில் ரஜினிகாந்த்..? காலையில் ’ஓகே’... மாலையில் `நோ’ - காரணம் என்ன?

x

கவுதம் மேனன் இயக்கத்தில் ரஜினிகாந்த்..? காலையில் ’ஓகே’... மாலையில் `நோ’ - காரணம் என்ன?

  • துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முதலில் சம்மதித்ததாகவும், ஆனால் யாரோ தன்னைப் பற்றி தவறான தகவல் கூறவே, அதில் நடிக்க அவர் மறுத்து விட்டதாகவும் இயக்குநர் கௌதம் மேனன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்...
  • காலையில் துருவ நட்சத்திரம் கதை கேட்டு நடிக்க சரி என்று ரஜினி சம்மதித்த நிலையில், மாலையில் மறுத்து விட்டார் என தெரிவித்தார்.
  • ரஜினியிடம் “க்ளைமேக்ஸ் காட்சிகளை கௌதம் மேனன் எழுத மாட்டார்...
  • சொன்ன சொல் கேட்க மாட்டார்“ என்று ஒருவர் சொன்னதாகவும், அந்த நபர் யார் என்று தனக்குத் தெரியும்...
  • பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்த கௌதம், அந்த நபர் சொன்னதால் ரஜினி துருவ நட்சத்திரத்தில் நடிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்