ரஜினியிடம் 'படையப்பா' வசனம் பேசிய சிறுவன்
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் ஃபோட்டோ எடுக்கும் சிறுவன் ஒருவன், படையப்பா பட வசனத்தை பேசி காட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.