Rajinikanth Birthday | வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் - கைகூப்பி லதா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்

x

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை பாதுகாப்பாக வீடு திரும்ப லதா ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த வீட்டின் முன் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். பின் ரசிகர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படையப்பா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுவதற்கு வாழ்த்து“ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்