ரஜினி மன்றம் சார்பில் இலவச திருமணம்

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில், 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
ரஜினி மன்றம் சார்பில் இலவச திருமணம்
Published on

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில், 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்களுக்கு, கட்டில், பீரோ, உள்ளிட்ட சீர் வரிசைகளை அவர்கள் வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com