"பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியல்" - ரஜினி சார்பில் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
"பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியல்" - ரஜினி சார்பில் வேண்டுகோள்
Published on

நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில், கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை, 25ம் தேதிக்குள் தரவேண்டும் என்றும், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படும் எனவும் ரஜினி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஊழலை ஒழிக்க தொடங்கப்படும் கட்சியில், பதவி தர பணம் பெறக்கூடாது என்றும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com