Rajeshkumar | "SIR மூலம்.. இதுதான் அவர்களுடைய சதி.." - மேடையிலேயே உடைத்து சொன்ன எம்.பி. ராஜேஸ்குமார்
SIR மூலம் 2 கோடி மக்களின் வாக்குகளை பறிக்க சதி - எம்.பி. ராஜேஸ்குமார் திமுகவின் நலத்திட்டங்கள் மூலம் உதவி பெற்ற 2 கோடி மக்களின் வாக்குகளை எஸ்.ஐ.ஆர் மூலம் பாஜக அரசு பறிக்க பார்ப்பதாக திமுக எம்.பி. ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசின் திட்டங்களை பெறுபவர்களை நீக்கி விட்டால் திமுகவின் வாக்குவங்கி குறைந்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
