துப்பாக்கி, பீரங்கியால் சுட்டு ஹோலி.. வினோத கொண்டாட்டத்தால் பாதுகாப்பு தீவிரம்

x

ராஜஸ்தானில் மிகவும் வினோதமாக துப்பாக்கியால் சுட்டு ஹோலி கொண்டாடப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மேனார் கிராமத்தில், முகலாயர்களை போர் வீரர்கள் வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை இக்கிராமத்தில் 'கன்பவுடர் ஹோலி' gunpowder holi என்ற பெயரில் வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, துணிச்சலை வெளிப்படுத்தும் விதமாக, துப்பாக்கி மற்றும் பீரங்கியால் சுட்டும், வாணவேடிக்கை நிகழ்த்தியும் ஹோலி கொண்டாடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்