Rajalakshmi Engineering College | ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி- "ஏஐ நெக்ஸஸ் 2026" தொழில்நுட்ப மாநாடு

Rajalakshmi Engineering College | ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி- "ஏஐ நெக்ஸஸ் 2026" தொழில்நுட்ப மாநாடு

Rajalakshmi Engineering College | AI Summit | ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி- "ஏஐ நெக்ஸஸ் 2026" தொழில்நுட்ப மாநாடு

ஒரே நாளில் 1,000 ஏஐ ஏஜெண்டுகளை உருவாக்கி உலக சாதனை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில், ‘ஏஐ நெக்ஸஸ் 2026’ தொழில்நுட்ப மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் கல்லூரி மாணவர்களும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் இணைந்து, ஒரே நாளில் ஆயிரம் ஏஐ ஏஜெண்டுகளை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் மற்றும் விருது கல்லூரி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. சைபர் பாதுகாப்பு மற்றும் நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன ஏஐ திட்டங்கள் இம்மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com