சென்னை ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் திறந்து வைத்தார். இந்த உணவகம் காலை 8.30 முதல் இரவு 9.30 மணி வரை செயல்படும்.