"40 வருஷம் புள்ள மாறி வளத்தனே.." - தென்னை வளத்தேனே கட்டிப்பிடித்து கதறிய விவசாயி

x

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டி பட்டினத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது தென்னை மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பிள்ளையாக வளர்த்த மரங்களை விட்டுவிடுங்கள் என மரத்தை கட்டிப்பிடித்து விவசாயி கதறிய நிலையில், ஆக்கிரமிப்பு எனக் கூறி தென்னை மரங்களை அதிகாரிகள் வேரோடு பிடுங்கி எறிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்