திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலை சூழந்த மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி
சென்னை திருவொற்றியூரில் ஒரு மணி பெய்த மழையால் வடிவுடையம்மன் கோவில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சாமி தரிசனத்துக்காக குவிந்தனர். கோயில் வளாகம் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி இருந்ததால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Next Story
