Thiruchendur Temple | திருச்செந்தூரில் சிவன் கோயிலை சுற்றிவளைத்த மழைநீர்

திருச்செந்தூரில் சிவன் கோயிலை சுற்றிவளைத்த மழைநீர்

Thiruchendur Temple | திருச்செந்தூரில் சிவன் கோயிலை சுற்றிவளைத்த மழைநீர் #thiruchendur #heavyrain #temple திருச்செந்தூரில் பெய்த கனமழையால் பழமையான சிவன் கோவில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிகாலை முதல் பெய்த கனமழையால் கோவில் வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

X