பள்ளியில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீர் - மாணவர்கள் அவதி

x

ராமநாதபுரம் அடுத்த பொட்டகவயல் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளளனர்..


Next Story

மேலும் செய்திகள்