காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com