#JUSTIN || இரவில் ஆட்டம் காட்டிய பேய் மழை.. பகலில் கொடுக்க போகும் மிரட்டல் என்ட்ரி

#JUSTIN || இரவில் ஆட்டம் காட்டிய பேய் மழை.. பகலில் கொடுக்க போகும் மிரட்டல் என்ட்ரி
Published on

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை அம்பத்தூர், வானகரத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவு

மணலியில் 10 செ.மீ., கேகே நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 செ.மீ., கொளத்தூர் கோடம்பாக்கம், புழலில் 8 செ.மீ., மழை பதிவானது

ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், ஆலந்தூரில் 7 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது

மதுரவாயில் மற்றும் சோழிங்கநல்லூரில் 6 செ.மீ அளவில் கன மழை பெய்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com