தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளுர், வேலூர், சேலம், மதுரை திருச்சி, உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பு விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com