தலைகீழாக மாறிய தமிழகத்தின் வானிலை... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள்ல இன்னைக்கு நல்ல மழை பெய்தது, அந்த காட்சிகள பாக்கலாம்...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் - தென்மேற்கு வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை - நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
Next Story
