இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது

x

காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு/நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்