Rain | Chennai | தொடக்கத்திலேயே பீதியை கிளப்பிய மழை.. சென்னையில் மிதக்கும் முக்கிய இடங்கள்
தொடக்கத்திலேயே பீதியை கிளப்பிய மழை.. சென்னையில் மிதக்கும் முக்கிய இடங்கள்
தொடக்கத்திலேயே பீதியை கிளப்பிய மழை.. சென்னையில் மிதக்கும் முக்கிய இடங்கள்
#rain #heavyrain #chennai #flood #thanthitv
சென்னையில் வெள்ளநீர் தேங்கிய இடங்களில் மக்கள் அவதி சென்னையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினார்கள். அதுகுறித்து விரிவாக விவரிக்கிறார் எமது செய்தியாளர் சாலமன்.
