ஓய்ந்தது மழை.. முழுமையாக நின்றது நீர்வரத்து
#waterinflow #PuzhalLake #puzhal #water #thanthitv
புழல் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நிறுத்தம் - 71 சதவீதம் நீர் இருப்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை ஓய்ந்ததால், புழல் ஏரிக்கு கடந்த 15 நாட்களாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து முற்றிலும் நின்றது.