Kovai Heavy Rain | Rain Flood | கண்ணையே மறைக்கும் அளவுக்கு..கோவையை புரட்டி எடுக்கும் மழை
#tnrain #kovairain #rainalert #thanthitv
கோவை உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால், போத்தனூர், சுந்தராபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது... அதனை காணலாம்...