Rain | Salem எதுவுமே தெரியாத அளவுக்கு மறைத்த மழைநீர் - பயந்து பயந்து செல்லும் வாகன ஓட்டிகள்
Rain | Salem எதுவுமே தெரியாத அளவுக்கு மறைத்த மழைநீர் - பயந்து பயந்து செல்லும் வாகன ஓட்டிகள்
Rain | Salem எதுவுமே தெரியாத அளவுக்கு மறைத்த மழைநீர் - பயந்து பயந்து செல்லும் வாகன ஓட்டிகள் #road #rain #salem சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து திருச்செங்கோடு வரை அமைக்கப்பட்டுள்ள சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட நான்கு வழிச்சாலையில், தொடர் மழையால் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
