Heavy Rain | திருச்செந்தூரை 5 மணி நேரம் விடாத மழை.. தேங்கி நின்ற வெள்ள நீர்
திருச்செந்தூரை 5 மணி நேரம் விடாத மழை.. தேங்கி நின்ற வெள்ள நீர்
திருச்செந்தூரை 5 மணி நேரம் விடாத மழை.. தேங்கி நின்ற வெள்ள நீர்
#thiruchendur #thoothukudi #rain #heavyrain #thanthitv
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 5 மணி நேரம் கனமழை திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஐந்து மணி நேரமாக விட்டு விட்டு பெய்த கனமழையால் சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
