Rain | Lake | கொட்டிய மழை... நிரம்பி வழியும் ஏரிகள் - ஸ்வீட் கொடுத்து மக்கள் கொண்டாட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால், ஆண்டியப்பனூர் அணை நிரம்பி, அங்கிருந்த வெளியேறிய உபரி நீரால் மாடப்பள்ளி ஏரி, புதுக்கோட்டை ஏரி, திருப்பத்தூர் பெரிய ஏரி ஆகிய மூன்று ஏரிகளும் நிரம்பி வழிகின்றன..
Next Story
