* இதனால் ஐந்தருவி மற்றும் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவிகளை புகைப்படம் எடுத்து கொண்டு திரும்பி செல்கின்றனர்.