சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற விழுப்புரம் பணிமனைக்கு சொந்தமான குளிர்சாதன அரசு பேருந்தினுள் மழை கொட்டியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கண்ணதாசன் வழங்க கேட்கலாம்...