``8 மாவட்டங்களில் மழை?’’ - வெளியான அலர்ட்

x

தமிழகத்தில் 8 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. கோவை, நீலகிரி மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்